"திமுக கூட்டணியிலிருந்து நிச்சயம் திருமா வெளியேறுவார்" - Trichy Suriya Interview | DMK | VIJAY | EPS

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 ноя 2024

Комментарии • 640

  • @pariyakarupan8290
    @pariyakarupan8290 8 дней назад +3

    Surya sir you are fantastic .
    ...I appreciate that you are the encyclopedia at present stage. I pray for your growth up to sky congratulations.

  • @psaravanan6441
    @psaravanan6441 9 дней назад +106

    சூர்யா சார் வணக்கம் உங்கள் தில்லான பேச்சுக்கு எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @harinipaperstoreharinipape152
    @harinipaperstoreharinipape152 9 дней назад +55

    எங்கள் சூர்யாவின் கேள்வியில் நியாயம் உள்ளதாக தான் தெரிகிறது

  • @solomonsevathiah2458
    @solomonsevathiah2458 9 дней назад +10

    Brother, you are great in knowledge and speaking talent. God bless you.

  • @asokanvp5667
    @asokanvp5667 5 дней назад

    YOU Are Exsalent Speech

  • @subramaniamkms9317
    @subramaniamkms9317 2 дня назад

    சரியான கேள்விகள்

  • @elaayuvan5293
    @elaayuvan5293 9 дней назад +12

    Super speech ❤❤❤❤❤❤❤

  • @a.sureshthomas1453
    @a.sureshthomas1453 9 дней назад +3

    Absolutely correct observation by Tiruchi Suriya. Must watch interview.

  • @ravichandranravichandran565
    @ravichandranravichandran565 4 дня назад

    வெளிப்படையான துனிச்சலான நல்ல கல அரசியல் கூர்மை வாழ்த்துக்கள்❤❤❤❤❤

  • @gopalangnanam541
    @gopalangnanam541 8 дней назад +24

    ரொம்ப பாதிக்கப்பட்டு இருப்பான் போலயே😮

  • @lakshmi5777-dv1xf
    @lakshmi5777-dv1xf 9 дней назад +27

    சூர்யா சார் அருமையான பேட்டி அவர் செல்வது உண்மை இவ்வளவு Speeda யாறும் பேசி பார்த்ததில்லை

  • @அ.சிவநாதன்அய்யாச்சாமி

    Thank you very much..

  • @kumaraghuru5751
    @kumaraghuru5751 8 дней назад +1

    Great interview...like all his interviews...fans club will surpass all...

  • @sivajig6840
    @sivajig6840 6 дней назад

    Good speech 👍🏻

  • @rafiullahkhan7028
    @rafiullahkhan7028 9 дней назад +39

    திரு திருச்சி சூர்யா அவர்களின், பேட்டிகள், கேட்க விருவிருப்பாக உள்ளன. பொறுத்து பார்க்க வேண்டும்.

    • @SuriSurivj
      @SuriSurivj 9 дней назад +1

      தெளிவா அவன் அப்பனுக்கு முட்டு 😂

    • @SuriSurivj
      @SuriSurivj 9 дней назад +3

      ஶ்ரீ ரெட்டி பத்தி பேச சொல்லு பார்ப்போம் 😂

  • @jdawood6240
    @jdawood6240 4 дня назад

    அருமை

  • @prasanthttv2929
    @prasanthttv2929 6 дней назад

    மாஸ்

  • @kanniappanp.kanniappan8934
    @kanniappanp.kanniappan8934 9 дней назад +5

    அன்புக்குரிய சகோதரர் திரு சூரிய சிவா அவர்கள் உன்மையான எதார்த்தத்தை கூரிள்ளார் இது தான் உன்மை வாழ்த்துக்கள் சகோ ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @johnrajaraja7177
    @johnrajaraja7177 9 дней назад +21

    தம்பி சூரியா சரியான செய்தி

  • @subaramania9139
    @subaramania9139 2 дня назад

    ரொம்ப ரொம்ப சரிங்க தம்பி

  • @Balu-ri3kr
    @Balu-ri3kr 9 дней назад +3

    Good thambithe. ,best

  • @burhanabdul7535
    @burhanabdul7535 9 дней назад +92

    கண்டிப்பாக உண்மையாக இருக்கும்.ஏன் என்றால் இப்பொழுது திருமாவின் பேச்சு முன்பு போல் இல்லை,அவர்களின் கட்சி காரர்களும் ஆளுக்கு ஒன்று பேசுகிறார்கள்.
    Vck தற்சமயம் திருமாவின் கையில் இல்லை.ஆட வந்த அர்ஜுன் ரொட்டியின் கடிவாளத்தில் இயக்குகிறார் திருமா
    திருமா இது உனக்கு வேணுமா?

    • @deivasigamani508
      @deivasigamani508 9 дней назад +6

      Thiruma should remove Arjun Reddy immediately.

    • @santhiayyamperumal2406
      @santhiayyamperumal2406 8 дней назад

      இத்தனை காலம் சம்பாதித்து வைத்த ஓரளவுக்கான நற்பெயரை ரெட்டிகள் மூலம் திருமா சிதைத்துக்கொள்கின்றார் என்பதே உண்மை. “வினாசகாலே விபரீத புத்தி”

    • @pitchaimaniraju4759
      @pitchaimaniraju4759 8 дней назад

      No not at all . Vck will be outed by yadav arjun reddy from DMK ALLIANCE . THIS IS BJP AGENDA , BESIDES BJP MADE JOSEPH VIJAY TO START A PARTY .. PEOPLE ARE WELL AWARE OF THIS GROUP .​@@deivasigamani508

    • @மலையோரவிவசாயிகள்பேரவை
      @மலையோரவிவசாயிகள்பேரவை 6 дней назад +2

      ​@@deivasigamani508 200 கோடி அப்பு 200 கோடி😂

  • @BritishMoralHQ
    @BritishMoralHQ 9 дней назад +27

    pushpa...pushpa...pushpa...pushpa...pushpa...pushpa...pushpa...pushpa...pushpa...pushpa...pushpa...pushpa...

  • @kasiviswanathanvairavan6869
    @kasiviswanathanvairavan6869 9 дней назад +2

    Mr S of late you are just blasting. All naked truth. Compliments to you. Pl keep going.

  • @ramesh-vq7ed
    @ramesh-vq7ed 9 дней назад +2

    Excellent speech surya 🎉

  • @thangaduraik.r949
    @thangaduraik.r949 9 дней назад +3

    👌👌👌🤝👍👍👍👍

  • @ThangamaniIgnatius
    @ThangamaniIgnatius 9 дней назад +4

    Hello!!! Suriya sir very good.always you are super.and very clear points🎉👍👏👍👏👌

    • @ogc9t9txot
      @ogc9t9txot 9 дней назад

      ஆபாச வீடியோவும் நல்லா எடுப்பான். உன்னுடைய வீட்டுக்கு இவனை கூட்டிட்டு போ

  • @VenmathiLoganathan
    @VenmathiLoganathan 9 дней назад +5

    Vaa thalaiva

  • @karuppukskaruppu5750
    @karuppukskaruppu5750 9 дней назад +22

    ஆதவ் அர்ஜின மட்டூம் ரெட்டினு சொல்றிங்களே அதே மாதிரி KN.நேருரெட்டி KKSR.ராமசந்திரன்ரெட்டினு உங்களால சொல்லமுடியுமா???????

    • @ashleykumar3932
      @ashleykumar3932 8 дней назад +5

      அவர் அதெல்லாம் எப்பவோ சொல்லிட்டார்.

    • @AnnaKarunanidhiStalinUdhayInba
      @AnnaKarunanidhiStalinUdhayInba 8 дней назад

      அவர்கள் ஜாதியை மறுத்து திமுகவில் செயல்படுகிறார்கள் ஆனால் ஆதவ் அர்ஜுன் ஜாதி வெறியில் இருப்பவர்

  • @toxicgamer7819
    @toxicgamer7819 9 дней назад +2

    Super தலைவா

  • @sravichandran2990
    @sravichandran2990 7 дней назад

    Surya Maass. Semma content. Keep it up bro

  • @MthirunavukkarasuMthiruna
    @MthirunavukkarasuMthiruna 9 дней назад +25

    2026 ல் இவர் முகத்தில் கரி புசா படும் இந்த வீடியோவை
    Download செய்வேன்

    • @VV-yh4uh
      @VV-yh4uh 8 дней назад +6

      கரி பூசினால் மகிழ்ச்சி 🙏

    • @VijayKumar-lx2hv
      @VijayKumar-lx2hv 3 дня назад

      இன்னும் கொஞ்சம் விரிவாக சொல்லலாமே?

  • @ganesank.c8418
    @ganesank.c8418 9 дней назад +24

    ஆதவ் அர்ஜூன் மீதான வன்மத்தில் இவர் பிதற்றுகிறார்...

    • @tsunami989
      @tsunami989 9 дней назад

      Adhavan arjun Enna uthamana avaney fraud dhaan

  • @sravichandran2990
    @sravichandran2990 7 дней назад

    One india best ... Neriyaalar Nanraga peatti Edukkiraar... Vaazhthukkal

  • @pauthayakumar1
    @pauthayakumar1 8 дней назад +8

    அப்பன் சப்போர்ட் ல proker வேல பார்ப்பவன்.

  • @RajendranSubramanyam
    @RajendranSubramanyam 6 дней назад

    Really tiger

  • @marimuthuas4165
    @marimuthuas4165 9 дней назад +24

    திருச்சி சூர்யா சிரிப்பு அவரது திறமையை மறைக்கிறது. பேச்சில் படு சரளம். பக்கா லாஜிக். சீரியசான பேச்சு. நிதர்சனமான பேச்சு. சிரிப்பு நம்பகத் தன்மையை சந்தேகப் பட வைக்கிறது. பாரபட்சம் இல்லாமல் சகட்டு மேனிக்கு எல்லாரையும் ( அர்த்தத்தோடு) சாடுகிறார்.

    • @loveperumal1
      @loveperumal1 9 дней назад +6

      😂 அவன் ஒரு இன்னொரு சவுக்கு சங்கரா ப்ரோ
      மீடியா ப்ரோக்கர் திருச்சி சூரியா

    • @ogc9t9txot
      @ogc9t9txot 9 дней назад

      ஆபாச வீடியோவும் நல்லா எடுப்பான். உன்னுடைய வீட்டுக்கு இவனை கூட்டிட்டு போ

  • @MeTamizhan
    @MeTamizhan 8 дней назад

    You're Right Trichy Suriya. Thiruma is Now Reliable Person by Nature.

  • @Rafiqssss
    @Rafiqssss 9 дней назад +32

    நி உருட்டி பழகிட்டே நாங்க கேட்டு பழகீட்டோம்😂😂

  • @saravananbabu792
    @saravananbabu792 9 дней назад +13

    அருமையான பதிவு
    கட்டாயம் விசிக கூட்டணி மாறும்

    • @ogc9t9txot
      @ogc9t9txot 9 дней назад

      இன்பநிதியை முதலமைச்சராக்கவா கட்சி நடத்துகிறார் திருமாவளவன்?? அவருக்கு எங்க பிடிக்குதோ அங்கே கூட்டணிக்கு போவார். உங்களுக்கு ஏன்டா எரியுது

    • @Creditnotmine
      @Creditnotmine 8 дней назад

      💯

  • @TamilaTalks
    @TamilaTalks 9 дней назад +24

    திருமா அவர் தொகுதியிலேயே நிச்சயம் தோல்வி அடைவார்..

    • @Creditnotmine
      @Creditnotmine 8 дней назад

      💯 athu avarukey therium , athunaala thaan , mudincha alavuku Vote piripomnu..🤭

    • @mathivanansabapathi7821
      @mathivanansabapathi7821 8 дней назад

      உண்மை திமுகதான் அவரை காப்பாற்றி வருகிறது வெளியே போனால் செல்லாக்காசு

    • @maheshraj3349
      @maheshraj3349 7 дней назад +2

      ஒரு தலித் முன்னேறி வருவதற்காக முட்டுக்கட்டை போடுவதற்கு எல்லா bc,MBC,fc எல்லாரும். ஒன்று கூடி விடுவீர்கள்.

  • @rajasekaranraganathan6530
    @rajasekaranraganathan6530 9 дней назад +13

    சூர்யா சார் நீங்க சொல்றது உண்மை சார்

  • @DineshKumar-he9fh
    @DineshKumar-he9fh 9 дней назад +1

    Good speech sir

  • @vanagarajannaga5617
    @vanagarajannaga5617 9 дней назад +2

    Very very greatest good wonderful sweety speech ❤❤❤❤❤❤❤🎉

  • @Balu-ri3kr
    @Balu-ri3kr 9 дней назад +1

    The best

  • @jollyboy7228
    @jollyboy7228 9 дней назад +17

    அண்ணனுக்கு ஒரு கிளாஸ் தண்ணி கொடுங்கப்பா வாய் காஞ்சு போச்சு😂

    • @sami44566
      @sami44566 8 дней назад +1

      Ha ha

    • @VijayKumar-lx2hv
      @VijayKumar-lx2hv 3 дня назад

      போன மாதம் இதே சூர்யாவை பாராட்டிய வா ய்கள் இன்று!!!!!

  • @sankarnarayanan6215
    @sankarnarayanan6215 9 дней назад +15

    Thiruma porathu rombha santhosam DMK ku

  • @pasumaikaanagam4555
    @pasumaikaanagam4555 8 дней назад

    Very very correct

  • @Thomass-b6f
    @Thomass-b6f 8 дней назад

    supper surryia sir

  • @JabarajSaro
    @JabarajSaro 9 дней назад +8

    என் அண்ணன் திருச்சி சூர்யா சிங்கம்மடா....

  • @balamuruganbala5845
    @balamuruganbala5845 8 дней назад

    Super surya sir your speech

  • @PandiyammalMurugan-v3p
    @PandiyammalMurugan-v3p 8 дней назад +3

    ஹாய் சூர்யா உங்க பேச்சு ரொம்ப பிடிச்சிருக்கு யாருக்கும் பயம் இல்லாம நல்லா பேசுறீங்க சபாஷ்

  • @rafeeksyed5724
    @rafeeksyed5724 8 дней назад +1

    Super Suriya ! what you are saying is true or not ?
    But it syncs everywhere. Appreciations for your logical analysis and the way of fluent presentation.
    Try to bring only the truth always ❤

  • @fatimasornaraj7870
    @fatimasornaraj7870 8 дней назад +3

    50 ஆண்டு காலம் தமிழ்நாடு அரசியலைப் பார்க்கிறேன். இவர் சொல்வது மிகவும் சரி

  • @rajagopalramamurthy192
    @rajagopalramamurthy192 8 дней назад

    Excellent observation.

  • @KannanK-io8jt
    @KannanK-io8jt 8 дней назад

    Trichy Surya speaking super

  • @narayananvadivel3597
    @narayananvadivel3597 8 дней назад +2

    அப்பாவிற்கு தப்பாமல் பிறந்தவர் என்பதை நிரூபணம் செய்து வருகிறார்.

  • @SleepyAnglerfish-zx6rd
    @SleepyAnglerfish-zx6rd 9 дней назад

    Sir Right opiniin

  • @youthsekar5246
    @youthsekar5246 8 дней назад

    👌👏👏👏🤝🤝

  • @Joel23joel874
    @Joel23joel874 5 дней назад +1

    😮😮😮😮😮😮😮😮😮😮

  • @venkatraja9879
    @venkatraja9879 7 дней назад +1

    சூர்யா நான் இன்று முதல் உன் ரசிகன்
    அருமையான அரசியல் விமர்ச்சர்கள் நீங்க முட்டா கூட்டத்துக்கு உன் பேச்சு புரியாது

  • @Arsm19
    @Arsm19 8 дней назад

    Climax dialogue super 😂😂

  • @jbjb9220
    @jbjb9220 9 дней назад +17

    இந்த கூமுட்டை தான் திருமாவளவன் மற்றும் ரவிக்குமார் வெற்றி போவதில்லை. என்று கூறினார்.. தற்போது இருவரும் வெற்றி பெற்று நாடாளுமன்றத்தில் உள்ளனர்... .....

  • @shanmugarajeswaran6909
    @shanmugarajeswaran6909 9 дней назад

    Correct speech sury6

  • @ganesanmk1998
    @ganesanmk1998 9 дней назад +2

    Thirumavalavan switch alliance always at the time of 2026 assembly elections

  • @Pugal.ramaya
    @Pugal.ramaya 8 дней назад

    Trichy Surya Army🔥🔥🔥🔥

  • @RajendranSubramanyam
    @RajendranSubramanyam 6 дней назад

    Line Surya

  • @rajasekar790
    @rajasekar790 8 дней назад +1

    கடைசியில சொன்னது தான் மேட்டர்.. கட்சிய ஆதவ் அபகரிப்பான்.

    • @maheshraj3349
      @maheshraj3349 7 дней назад

      திருமா என்ற ஒரு நபருக்கு தான் மக்களுடைய செல்வாக்கும் மக்களுடைய ஓட்டும் உண்டு.

  • @Rajsiva5131
    @Rajsiva5131 8 дней назад +1

    சூர்யா அருமையான கேள்வி திருமா என்ற கபட நாடகதாரிக்கு சரியான சவுக்கடி

  • @richardvalentin4621
    @richardvalentin4621 9 дней назад

    💯👌👍

  • @rafeeksyed5724
    @rafeeksyed5724 8 дней назад +1

    சூப்பர் சூர்யா!
    நீங்கள் சொல்வது உண்மையா இல்லையா ?
    ஆனால் அது எல்லா இடங்களிலும் ஒத்திசைகிறது.
    உங்கள் தர்க்கரீதியான பகுப்பாய்வு மற்றும் சரளமான விளக்கக்காட்சிக்கான பாராட்டுகள்.
    எப்போதும் உண்மையை மட்டுமே கொண்டு வர முயற்சி செய்யுங்கள்.👌❤️💐😊

  • @vvmseafoodsvvmseafoods
    @vvmseafoodsvvmseafoods 8 дней назад

    super surya

  • @blackman6304
    @blackman6304 8 дней назад +3

    Next Shankar ready to go to jail

  • @cleandirt9368
    @cleandirt9368 9 дней назад +1

    Super Surya.. well said

  • @Joel23joel874
    @Joel23joel874 5 дней назад

    Ohhhhhhhhhhhhhhhhhh😮😮😮😮😮😮

  • @Pugal.ramaya
    @Pugal.ramaya 8 дней назад

    Surya question is 100% true..

  • @kgovindan4149
    @kgovindan4149 9 дней назад +17

    தீபாவளி ரிலீஸ் எங்கடா சூர்யா?
    இனிமேல் உன்னை எந்த கட்சியிலும் சேர்த்துக்கொள்ள மாட்டார்கள்!!!

    • @VV-yh4uh
      @VV-yh4uh 8 дней назад +1

      மக்கள் சேர்த்து கொள்வார்கள்

    • @sathyamoorthykaliyamoorthy8228
      @sathyamoorthykaliyamoorthy8228 7 дней назад

      மிகவும் உண்மை 👍

  • @akr4282
    @akr4282 8 дней назад

    👏👏👏👏👏👏👏👏

  • @thirumalaisivakumar295
    @thirumalaisivakumar295 9 дней назад +15

    Thiruma thirudan

    • @RajKannu-qz5ud
      @RajKannu-qz5ud 9 дней назад +2

      Stalin , eps, ramadoss are yokkiyans😅

    • @kickboxerr
      @kickboxerr 9 дней назад

      ​@@RajKannu-qz5udthis is the problem people like you. Thiruma is thevidya mave.
      Don't support anyone. All are rascals

    • @thamizhchelvansangaran7110
      @thamizhchelvansangaran7110 9 дней назад +1

      ஏண்டா திருமாவை ஆமாம்,இல்லைன்னு சொல்லு..
      ஏன் முதலமைச்சர்,முன்னாள் முதலமைச்சரோடு ஒரு களப்போராளி 40 ஆண்டுகாலம் எந்த பதவிக்கும் வராத அந்த காலத்திலேயே M.B
      B.S. படித்த ராமதாசை இழுக்குற

  • @sundersinghd-df2kb
    @sundersinghd-df2kb 9 дней назад +3

    Double minded man Vck Thirumavalavan
    Stalin always great ❤

  • @booragasamysubramaniyan8789
    @booragasamysubramaniyan8789 9 дней назад +11

    தம்பி சூரியா உண்மையை உறக்கபேசுறிங்க
    உங்களைபோல் பத்துபேர் இருந்தால் இவர்களின் உண்மைநிலை தமிழ்நாட்டில் நாறும்

  • @usharaveen
    @usharaveen 8 дней назад +5

    அது என்ன அங்கம், பங்கம் னுட்டு சூர்யா சார்❤❤❤❤❤

  • @babus9057
    @babus9057 8 дней назад

    உண்மைதான்

  • @BabuGunasekaran
    @BabuGunasekaran 8 дней назад

    Super Surya

  • @madhavanmani1987
    @madhavanmani1987 7 дней назад +1

    Well said , He has become dmk slave....

  • @Madraswala
    @Madraswala 9 дней назад +16

    வாங்கிய துட்டுக்காக விசுவாசம். அதாவது Multiple Payment receipt system இருப்பதால் multiple personality. ரொம்ப சீண்டினால் பாஜகவிடம் போய் விடுவார்

  • @adhvikamurugavel2139
    @adhvikamurugavel2139 9 дней назад

    🙏🏻🙏🏻👏👏👏👏👍👍👍👍👍👍

  • @kamarajpalanisamy3628
    @kamarajpalanisamy3628 9 дней назад +6

    Great. Sueya

  • @MthirunavukkarasuMthiruna
    @MthirunavukkarasuMthiruna 9 дней назад +11

    திருமா அந்நியன் என்றால் திருச்சி
    சூர்யா தசா அவதாரம் அவதாரம்

  • @Kumaran-vlr
    @Kumaran-vlr 9 дней назад

    Super suriya 🔥🔥🔥👍 Super 🔥 Speech 🔥👍

  • @VmtDandayuthapane-ql4ox
    @VmtDandayuthapane-ql4ox 8 дней назад +1

    மிக அருமையான நேர்மையான பேச்சு

  • @Arumugam-vu2zk
    @Arumugam-vu2zk 8 дней назад +5

    வெறும் வாயாலே விடக்கூடாது

  • @NilaSri-h1h
    @NilaSri-h1h 9 дней назад +12

    திருமாவளவனின் நம்பகத்தன்மையை அவரே கேள்விக்கு உள்ளாக்கி கொள்கிறார்.

    • @Kirubagaran-g5z
      @Kirubagaran-g5z 9 дней назад +1

      லாட்டரி பணத்திடம் மண்டியிட்டுவிட்டார்.....😊😊😊

  • @syedsathikali8377
    @syedsathikali8377 8 дней назад

    Number one furd surya

  • @moosa233
    @moosa233 9 дней назад +7

    வாழ்த்துக்கள் சூரியா

  • @marimuthuas4165
    @marimuthuas4165 9 дней назад +13

    முதலில் சீமான். அப்புறம் சவுக்கு. இப்போது திருமா. அடுத்தது..?

  • @creditcards2991
    @creditcards2991 8 дней назад +5

    மக்கள் பணியில் என்றும் திமுக ❤

  • @duraiswamydevanandh-lp5jj
    @duraiswamydevanandh-lp5jj 9 дней назад

    Really he is very talented.

  • @mohandasserrasen5357
    @mohandasserrasen5357 9 дней назад +33

    அண்ணன் திருமா தொடர் தவறுகளை தன் வசமாக்கிக் கொண்டார் 💔😔.....

    • @maxell008
      @maxell008 9 дней назад

      Yes

    • @canonmark7078
      @canonmark7078 9 дней назад

      @@mohandasserrasen5357 Mr. Tiruma betrayed his followers as well as dalits

    • @ogc9t9txot
      @ogc9t9txot 9 дней назад

      இன்பநிதியை முதலமைச்சராக்கவா கட்சி நடத்துகிறார் திருமாவளவன்?? அவருக்கு எங்க பிடிக்குதோ அங்கே கூட்டணிக்கு போவார். உங்களுக்கு ஏன்டா எரியுது

  • @chandrasekhar-hu6ux
    @chandrasekhar-hu6ux 9 дней назад +18

    இவர்...நடக்க போவதை சொல்கிறாரா... அல்லது கதை விடுகிறாரா

    • @mohamedfarook7671
      @mohamedfarook7671 9 дней назад +3

      நடக்க வாய்ப்பிருக்கு